விளையாட்டில் முதலிடம் பெற்ற மாணவி: யாழ்ப்பாணத்தில் மாணவி விபரீத முடிவு - லங்காசிறி நியூஸ்
யாழ்பானத்தில் விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த கல்லூரி பெண் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய மாணவி விளையாட்டு போட்டி ஒன்றில் முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது சக வகுப்பு மாணவிகள் அவளிடம் பேசாமல் விலகி இருந்துள்ளனர்./// இதனால் மனமுடைந்த மாணவி நேற்று 2வது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ளார். இவர் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கியிருந்த கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் மாணவியின் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் விளையாட்டு போட்டியில் வென்றது, சக மாணவிகள் விலகி இருந்தது ஆகியவை தெரியவந்துள்ளது. அத்துடன் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
