ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதியுதவி: ஆந்திர முதல்-மந்திரி தொடங்கி வைக்கிறார்...!
அமராவதி,ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்இந்நிலையில், ஆந்திராவில் ஆட்டோ டிரைவர்கள், கார் டிரைவர்களுக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, ஆட்டோ, கார் டிரைவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்டுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை முதல்-மந்திரி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 90 ஆயிரம் ஆட்டோ, கார் டிரைவர்கள் பயனடைய உள்ளனர். ஆண்டுக்கு தலா ரூ. 15 ஆயிரம் பணம் தகுதியுடைய பயனாளர்களான ஆட்டோ, கார் டிரைவர்களின் வங்கி கணக்குகளுக்கு மாநில அரசு மூலம் நேரடியாக செலுத்தப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
நாளை ம.நீ.ம. செயற்குழு கூட்டம் - கமல்ஹாசன் அறிவிப்பு
திருப்பூர் வழியாக இன்று முதல் அம்ரித் பாரத் ரெயில் சேவை
மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 2 பவுன் செயின் பறிப்பு
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் 3 பேர் கைது
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
