'தேவரா 2 ' -ல் இணையும் தமிழ் நடிகர்...யார் தெரியுமா?
சென்னை,கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்த இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு பிளாக்பஸ்டர் வெற்றியைத் தரவில்லை என்றாலும், வசூல் ரீதியாகப் பேசப்பட்டது. சமீபத்தில், தேவரா வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு, தேவராவின் 2-ம் பாக அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தேவரா 2 இன் ஸ்கிரிப்ட்டில் கொரட்டலா சிவா பல மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.அதன் ஒரு பகுதியாக, தேவரா 2 படத்தில் ஒரு தமிழ் நடிகர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நடிகர் வேறு யாருமல்ல, கோலிவுட் நட்சத்திர நடிகர் சிம்புதான். கொரட்டலா அவருக்காக ஒரு சிறப்பு வேடத்தை வடிவமைத்துள்ளதாகவும், ஜான்வி கபூருடன் தேவரா 2 படத்தில் மற்றொரு கதாநாயகி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
