சீனா ஓபன் டென்னிஸ்: லிண்டா நோஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

  தினத்தந்தி
சீனா ஓபன் டென்னிஸ்: லிண்டா நோஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

பீஜிங், சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா - பிரிட்டனின் சோனய் கர்தல் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய லிண்டா நோஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சோனய் கர்தலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மூலக்கதை