அனுஷ்காவின் 'அருந்ததி' படத்தை நிராகரித்த நட்சத்திர நடிகைகள்...யாரெல்லாம் தெரியுமா?
சென்னை,அனுஷ்காவின் வாழ்க்கையில் பல வெற்றிப் படங்கள், சூப்பர் ஹிட் படங்கள் இருக்கலாம்.. ஆனால் அவரின் வாழ்க்கையில் அருந்ததி திரைப்படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோடி ராமகிருஷ்ணா இயக்கிய இந்த திகில் திரில்லர் படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்டானது. சுமார் 13 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 70 கோடிக்கு மேல் வசூலித்தது இந்தப் படத்திற்குப் பிறகு, அனுஷ்கா மிகவும் பிரபலமானார். பாகுபலி போன்ற பான் இந்திய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும், இந்தப் படத்தில் அனுஷ்கா ஆரம்பத்தில் பரிசீலிக்கப்படவில்லை. அருந்ததி படத்தில் நடிக்க மம்தா மோகன்தாஸை தயாரிப்பாளர்கள் முதலில் அணுகியிருந்தனர். அவர்கள் கதையையும் கூறியிருந்தனர். இருப்பினும், இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பே அருந்ததி படத்திலிருந்து மம்தா விலகிவிட்டார். இதை அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.A post shared by Mamta Mohandas (@mamtamohan)அதன் பிறகு, கன்னட நடிகை பிரேமாவை அணுகினார். ஆனால் அவர் ஏற்கனவே பல படங்களில் பிஸியாக இருந்தார். இதன் காரணமாக, தேதிகளை ஒதுக்க முடியாததால் அந்த வாய்ப்பை இழந்தார். கடைசியாக அந்த வாய்ப்பை அனுஷ்கா பெற்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
