இனிமேல் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்- நடிகை கீர்த்தி ஷெட்டி
சென்னை, கஸ்டடி, வா வாத்தியார், ஜினி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்களில் நடித்திருப்பவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு திரை உலகில் பல படங்களில் நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கடந்த 2021-ம் ஆண்டு நானியுடன் ஷியாம் சிங்காராய் என்ற படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருந்தார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “17 வயதில் முத்த காட்சியில் நடித்தது ரொம்ப அசவுகரியமாக இருந்தது. நடித்தபின் இது போன்ற காட்சிகளில் நடிக்க கூடாது என முடிவெடுத்தேன். இனிமேல் முத்தக்காட்சிகளிலோ புகைப்பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து சமூக வலைதளத்தில் சிலர் வெளியிட்டுள்ள பதிவில், “கீர்த்தி ஷெட்டி முத்தக்காட்சியில் நடித்த போது அவருக்கு வயது வெறும் 17 தான். 37 வயதான நானி ஒரு மைனர் பெண்ணோடு எப்படி முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்தார்” என கேள்வி எழுப்பியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கோட்பாட்டோடு பயணிப்போம் - ஆதவ் அர்ஜுனா
ஜல்லிக்கட்டு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது - நடிகர் சூரி
திருச்சி: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
அனைவருக்கும் நலமும், வளமும் பெருக வேண்டுகிறேன் - அண்ணாமலை வாழ்த்து
சென்னையில் இன்று இறைச்சிக் கடைகள் செயல்பட தடை
