பிரித்தானியா செல்லும் இலங்கை தலைவர்கள் கைது செய்யப்படலாம்! மூத்த சட்டத்தரணி கருத்து - லங்காசிறி நியூஸ்
பிரித்தானியாவுக்கு செல்லும் இலங்கை அரசியல் தலைவர்கள் மற்றும் கைது செய்யப்படலாம் என அங்குள்ள மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார். லாங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது இந்த கருத்தை அருண் கணநாதன் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால், சர்வதேசம் தங்களால் முடிந்த செயல்களை அரசியலாக செய்து நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து முழுமையாக ஊடறுப்பு நிகழ்ச்சி ஆராய்ந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
