ரூ.5 கோடி பட்ஜெட்...ரூ.60 கோடி வசூல் - ஓடிடியிலும் பட்டையை கிளப்பும் படம்
சென்னை,தற்போது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்றன. சமீபத்தில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான ஒரு படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம். தற்போது ஓடிடியில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. படத்தின் பெயர் 'சூக்ஷம தர்ஷினி'. இந்தப் படத்தில் பாசில் மற்றும் நஸ்ரியா நசிம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். நவம்பர் 22 அன்று திரைக்கு வந்த இந்த படம் எதிர்பார்ப்புகளை மீறி மிகப்பெரிய வெற்றியாக மாறியது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட ரூ. 60 கோடி வசூலித்தது. மர்மம் மற்றும் திரில்லர் காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. இப்போது இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
