இலங்கை வழிகாட்டியை கடலில் தள்ளிவிட்ட இஸ்ரேல் சுற்றுலா பயணி - வலுக்கும் கண்டனம் - லங்காசிறி நியூஸ்
israel tourist pushing srilanka tour guide into sea: இஸ்ரேல் சுற்றுலா பயணி, இலங்கை வழிகாட்டியை கடலில் தள்ளிவிட்ட சம்பவத்திற்கும் இணையத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இலங்கைக்கு சுற்றுலா வந்த ஒரு இஸ்ரேலிய குழுவினர், படகு மூலம் கடலில் பயணித்தனர். அப்போது படகில் இருந்த இலங்கையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் தண்ணீர் அருந்தி கொண்டிருந்த போது, திடீரென இஸ்ரேல் பயணி அவரை படகில் இருந்து கடலில் தள்ளிவிட்டார். அதை வீடியோ எடுத்த அவருடன் வந்த சக பயணிகள், அவர் கடலில் விழுந்ததை பார்த்து சிரித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வெளிநாட்டு பயணிகள் உள்ளூர் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்து கவலை தெரிவித்ததோடு அவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.Israeli tourists filmed themselves laughing as they pushed a Sri Lankan boat operator into the water during a boat ride in Sri Lanka. Following widespread backlash, the tourists claimed “it was just a joke” and that they “didn’t mean to be mean,” adding that they are “good kids” about to enlist in the military next month and “don’t deserve this hate.” وثق سياح إسرائيليون أنفسهم وهم يدفعون عاملاً سريلانكياً يقود قارباً في المياه أثناء عمله، مستمتعين بالضحك عليه أثناء سقوطه في البحر. ورداً على الغضب الواسع الذي أثاره مقطع الفيديو، برر السياح فعلتهم بـ “أنها كانت مجرد مزاح”، مدعين أنهم “شباب طيبون يستعدون للتجنيد في الجيش الشهر المقبل ولا يستحقون هذا الهجوم”. சுற்றுலாப் பயணிகள் இந்தச் சம்பவத்தை ஒரு நகைச்சுவையாகக் கருதி, “அது ஒரு நகைச்சுவைதான், அந்த ஊழியர் நலமாக இருக்கிறார், அது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் கூறப்படவில்லை” என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. மேலும், தங்களுக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
