இலங்கையில் அடுத்த ஆண்டுக்குள் புதிய நடைமுறை: சிம் கார்டு விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் - லங்காசிறி நியூஸ்
New Change Coming For SIM Card Users in Sri Lanka: சிம் கார்டு விநியோகத்தில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சிம் கார்டு வாங்கும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் நேரலை(Live) புகைப்படத்தை பதிவு செய்வது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் போலியான அடையாளத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டுகள் மூலம் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த முடியும். மேலும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி ஒரு நபர் ஒரு தொலைபேசி நிறுவனத்திடம் இருந்து 5 சிம்கள் வரை வாங்க முடியும்.மொத்தமாக 3 நிறுவனங்களில் இருந்து 15 சிம் கார்டுகள் வரை ஒரு நபர் தேசிய அடையாள அட்டையை சிம்களை வாங்க முடியும். அதே நேரத்தில் தொலைபேசி எண்களை மாற்றாமல் அப்படியே மற்றொரு சேவைக்கு மாறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2027ம் ஆண்டுக்குள் அனைத்து சிம் கார்டு பயனர்களின் அடையாளங்களை 100% உறுதிப்படுத்த TRCSL திட்டமிட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
