யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பயங்கர தீ: போராடும் மீட்பு படை வீரர்கள் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் வைத்தியசாலை ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள போதனா பல்கலைக்கழகத்தில் பயங்கர தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த தீ விபத்தானது மருத்துவமனையின் களஞ்சிய பகுதியில் இது ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகர சபை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அணைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
