இலங்கையில் காணாமல் போன 13 வயது சிறுவன்: பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் கிளிநொச்சி பொன்நகரை சேர்ந்த 13 வயது சிறுவன் 13ம் திகதி முதல் காணாமல் போய் இருப்பது கவலை ஏற்படுத்தியுள்ளது.சித்திரை புத்தாண்டு புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காக சென்ற நிலையில், தண்ணீர் குடிக்க சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன 13 வயது சிறுவன் பொன் நகர், கிளிநொச்சியை சேர்ந்த பஸ்மின் நவீத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் சிறுவனின் நிலையை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் காணாமல் போன சிறுவன் தொடர்பான தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை முன்வந்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். சிறுவன் தொடர்பான தகவல் தெரிந்தால் 0771824506 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
