இளைஞர் ஒருவருக்கு வலைவீசும் இலங்கை பொலிஸார்: பொதுமக்களிடம் அவசர கோரிக்கை - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் விற்பனை நிலையம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேக நபரை தேடி பொலிஸார் வலைவீசு வருகின்றனர்.இலங்கையின் தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதிமால, பெப்பிலியான வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் சந்தேகத்திற்குரிய இளைஞர்கள் ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தினார். கடந்த 19ம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி ஒருவரை கொலை செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.இந்த கொலை சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒட்டி வந்த இளைஞரை பொலிஸார் அடையாளம் கண்டுபிடித்தனர். அவர், தெஹிவளை, ஓபன் ப்லேஸ் பகுதியை சேர்ந்த சேனாரத்னகே தனஞ்சய கௌஷல்ய பெரேரா என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.மேலும் சந்தேக நபர் குறித்த தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சந்தேக நபர் தொடர்பான தகவல்களை வழங்க பொறுப்பதிகாரி (மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு): 071 – 8596065 மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பணியகம்: 011 - 2809077 எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
