இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் பணவீக்கம்: நெருக்கடியில் மக்கள் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் பணவீக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை (CCPI) அடிப்படையாகக் கொண்டு இந்த பணவீக்கமானது கணக்கிடப்பட்டுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தரவுகளின் படி, ஒட்டுமொத்த பணவீக்கம் (Overall Inflation) 2026 மார்ச்: 2.2% 2026 பிப்ரவரி: 1.6% (பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் பணவீக்கம் உயர்வடைந்துள்ளது.)உணவுப் பணவீக்கம் 2026 மார்ச்: 0.7%2026 பிப்ரவரி: 0.2%உணவு அல்லாத பணவீக்கம் 2026 மார்ச்: 2.9%2026 பிப்ரவரி: 2.3% உணவு மற்றும் உணவு அல்லாத ஆகிய இரண்டு துறைகளிலும் கடந்த பிப்ரவரியை விட மார்ச் மாதத்தில் விலையேற்றம் கண்டு இருப்பதால் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 1.6% இலிருந்து 2.2% ஆக உயர்ந்து இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
