மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் நிறுத்தம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின்படி 12ம் திகதி மற்றும் 13ம் திகதிகளில் கொழும்பு மற்றும் துபாய் இடையிலான சிறிய ரக விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாயிலிருந்து கொழுப்புக்கு பறக்கும் UL232 ஆகிய விமானமும், கொழும்பிலிருந்து துபாய் நோக்கி செல்லும் UL231 விமானமும் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் பாதிப்பு உள்ளாகியுள்ள பயணிகள் உடனடியாக தங்கள் விமான பயண நிலை குறித்து அறிந்து கொள்ள www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும் கூடுதல் உதவிகள் தேவைப்படும் பயணிகள் 1979 என்ற எண்ணுக்கும், சர்வதேச ரீதியாக +94 11 777 1979 என்ற எண் வழியாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்களுக்கு அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது பயண முகவர்களையும் அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
