முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார் - லங்காசிறி நியூஸ்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்தவர் குமார் சங்கக்கார(Kumar sangakkara). குமார் சங்கக்காரவின் தந்தையும், பிரபல வழக்கறிஞருமான க்ஷேமா சங்கக்கார(Kshema Sangakkara) இன்று மதியம் காலமாகியுள்ளார். க்ஷேமா சங்கக்கார, குமார் சங்கக்காரவின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவருக்கு பக்கபலமாக இருந்து அவரை வழி நடத்தியுள்ளார். 1983 ஆம்ஆண்டு நடைபெற்ற ஜூலை கலவரத்தின் போது, க்ஷேமா சங்கக்காரவும் அவரது மனைவி குமாரியும், 35 தமிழர்களுக்கு மிகுந்த ஆபத்தில் ஏங்கல்டைன் காட்டேஜில் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. க்ஷேமா சங்கக்காரவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். க்ஷேமா சங்கக்காரவின் இறுதிச் சடங்குகள், மார்ச் 4, 2026 அன்று மாலை 6.00 மணிக்கு கண்டியில் உள்ள மஹைய்யாவா மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
