இலங்கையில் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதி நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.பெற்றோர்களால் தம்புள்ளையில் நிச்சயம் செய்யப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில், இளம் தம்பதி இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.உயிரிழந்த தம்பதியினரின் இறுதிச் சடங்கு யாபகம பொது மயானத்தில் இன்று மதியம் நடைபெற்றது. தம்புள்ள யாபகமவைச் சேர்ந்த 22 வயது டிலந்த பூர்ணாவும், அவரது வருங்கால மனைவியாக நிச்சயம் செய்யப்பட்ட நவோத்யா செனவிரத்ன என்ற பெண்ணுமே விபத்தில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இந்த இளம் தம்பதி கம்பயா பகுதியில் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் அப்பகுதிலேயே வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து தங்கியிருந்துள்ளனர். அலுவலக விடுமுறையை முன்னிட்டு பெற்றோர்களை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிள் தம்புள்ளைக்கு சென்று கொண்டிருந்த போது கண்டி-கொழும்பு பிரதான சாலையில் உள்ள வத்துபிடிவல பகுதியில் பேருந்து மோதி உயிரிழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்த கூடுதல் விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
