யாழ்ப்பாணத்தில் இளைஞருக்கு துப்பாக்கிச் சூடு: வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் - லங்காசிறி நியூஸ்
இலங்கை யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு பகுதியில் இளைஞர் ஒருவரை துப்பாக்கிச் சூடு காயங்களுடன் இலங்கை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞர் இன்று அதிகாலை 1.18 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட இளைஞனின் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் தமிழ்வின் பிராந்திய செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.இளைஞன் மீது எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்ற காரணங்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
