இலங்கையில் வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகள் தொடக்கம்:களப்பணியில் அதிகாரிகள் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகளை அந்நாட்டு தேர்தல் திணைக்களம் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகள் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். நேற்று இந்த வருடாந்திர வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தல் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் கிராம் அதிகாரிகள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று இந்த மீளாய்வு விவரங்களை திரட்டி வருகின்றனர். இந்த புதிய வாக்காளர் மறுசீரமைப்புப் பணிகள் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் உள்ளடக்கியே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
