சென்னையில் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் ?
சென்னை,10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடருக்கு அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் விரைவில் தொடங்க உள்ளன.இந்த நிலையில் , டி20 உலக கோப்பைக்கான 4 பயிற்சி ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2ம் தேதி கனடா - இத்தாலி, 3ம் தேதி நேபாளம் - ஐக்கிய அமீரக அணி , 5ம் தேதி நேபாள் - கனடா, 6ம் தேதி இத்தாலி - ஐக்கிய அமீரக அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளன .




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
