“2027ல் தொடங்கும் ‘அனிமல் பார்க்’… டபுள் ரோலில் ரன்பீர் கபூர் - வெளியான மாஸ் அப்டேட்
சென்னை,2023-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற அனிமல் திரைப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, திரிப்தி டிம்ரி நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 2023-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. இந்நிலையில், அனிமல் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரன்பீர் கபூர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ‘அனிமல்' திரைப்படத்தின் 2ம் பாகமான 'அனிமல் பார்க்'-ன் படப்பிடிப்பு 2027ல் தொடங்க உள்ளதாக நடிகர் ரன்பீர் கபூர் கூறி உள்ளார். இதில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்திரங்களில் அவரே நடிக்க உள்ளதாகவும், 3ம் பாகமும் படமாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
