விஜய் சேதுபதியின் ஊமைப் படம் ‘காந்தி டாக்ஸ்’ - டிரெய்லர் வெளியீடு
சென்னை,உரையாடல் இல்லாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது சினிமாவில் மிகப்பெரிய சவாலான முயற்சியாக கருதப்படுகிறது. அதனால் ஊமைப் படங்கள் அரிதாகவே திரைக்கு வருகின்றன. இந்த வகை படங்களை வெற்றிகரமாக கையாள முடியும் என்பது சில இயக்குநர்களுக்கே சாத்தியமாகியுள்ளது.அந்த வரிசையில், இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் தனது ‘காந்தி டாக்ஸ்’ மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊமைப் படங்களின் அனுபவத்தை மீண்டும் ரசிகர்களுக்கு அளிக்க உள்ளார். விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் 30ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதன் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
