’ஜனநாயகன்’ - ’சூடா சாப்பிட்டால்தான் அது பிரியாணி...’ - மன்சூர் அலிகான்
சென்னை,ஜனநாயகன் படம் வெளியாகாதது வேதனையளிப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். 'ஜனநாயகன்' படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 9-ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் தாமதம் நீடித்து வருகிறது. முன்னதாக ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் தர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்த நிலையில் அதை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அமர்வு நேற்று ரத்து செய்தது. படத்தின் வழக்கு மீண்டும் அதே தனி நீதிபதியிடம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஜனநாயகன் படம் தள்ளிப்போவதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் ஜனநாயகன் படம் வெளியாகாதது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "சூடா சாப்பிட்டால்தான் அது பிரியாணி, இரண்டு மாதம் கழித்துச் சாப்பிடுவது பிரியாணி அல்ல. ஜனநாயகன் படம் வெளியாகாதது மிகப்பெரிய வேதனை" என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
