இந்த நடிகரின் 50-வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?
சென்னை,இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக கருப்பு படத்துடன் திரைக்கு வர உள்ளார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ள இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா தனது 50வது படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்திலும், ஆவேஷம் பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 47-வது படத்திலும் நடித்து வருகிறார். மறுபுறம், மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் படத்தை இயக்கி வருகிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
