மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி - குஜராத் அணிகள் இன்று மோதல்

  தினத்தந்தி
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி  குஜராத் அணிகள் இன்று மோதல்

காந்தி நகர், 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் குஜராத் மாநிலம் வதோதரா மைதானத்தில் இன்று நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோத உள்ளன. டெல்லி அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்திலும், குஜராத் அணி 4வது இடத்திலும் உள்ளன.இரு அணிகளுக்கும் அரையிறுதிக்கு முன்னேற இது முக்கிய போட்டியாகும்.

மூலக்கதை