டி20 உலகக் கோப்பை - மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

  தினத்தந்தி
டி20 உலகக் கோப்பை  மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

சென்னை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் ஹோப் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி : * சாய் ஹோப் (கேப்டன்) * ஜான்சன் சார்லஸ் * ரோஸ்டன் சேஸ் * மேத்யூ போர்டே * ஷிம்ரான் ஹெட்மியர் * ஜேசன் ஹோல்டர் * அகில் ஹூசைன் * ஷமர் ஜோசப் * பிராண்டன் கிங் * குடகேஷ் மோதி * ரோவ்மேன் பவல் * ஷெர்பேன் ரதர்போர்ட் * குயின்டின் சாம்ப்சன் * ஜெய்டன் சீல்ஸ் * ரொமாரியோ ஷெப்பர்ட்

மூலக்கதை