இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு வெடிக்காத மோட்டார் குண்டுகள்: பொலிஸார் விசாரணை தீவிரம் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு வெடிக்காத மோட்டார் குண்டுகள்: பொலிஸார் விசாரணை தீவிரம்  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலை அருகே நேற்று இக்குண்டுகளை பரந்தன், உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் கண்டுள்ளார்.வெடிக்காத குண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் மக்கள் ஹாலோட்ரஸ்ட் மைன் ஆக்ஷன் சர்விஸ் மற்றும் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை