ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்- டிரம்ப் தனிப்பட்ட முறையில் தாக்கு, Trump takes attacks on Harris to a new low, calling her ‘mentally disabled’

  மாலை மலர்
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் டிரம்ப் தனிப்பட்ட முறையில் தாக்கு, Trump takes attacks on Harris to a new low, calling her ‘mentally disabled’

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி கடுமையாகியுள்ளது.ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மீது தனிமனித ரீதியிலான தாக்குதலை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ளார்.இந்நிலையில் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டார்; கமலா அப்படித்தான் பிறந்தார் என்று விமர்சித்துள்ளார்.

மூலக்கதை