young girl who danced in the metro rail / மெட்ரோ ரெயிலில் பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய இளம்பெண்
சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்தில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பது பொது இடங்களில் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுப்பது அதிகரித்துள்ளது. அவ்வகையில் மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் சஹேலி ருத்ரா என்ற பெண் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோவை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.ஸ்ட்ரீ 2 திரைப்படத்தில் தமன்னா நடனமாடிய 'ஆஜ் கி ராத்' என்ற இந்தி பாடலுக்கு முகம் சிலுக்கும் படியான நடன அசைவுகளை பயன்படுத்தி அப்பெண் நடனமாடுகிறார். சிலர் அப்பெண்ணை பாராட்டினாலும் பொது இடங்களில் இப்படி நடனமாடுவது சரியில்லை என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.A post shared by Saheli Rudra | Influencer (@_sahelirudra_)




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
