வீடுகளின் விலை அதிகரிப்பு: சர்வதேச பட்டியலில் 2 இந்திய நகரங்களுக்கு இடம்
சர்வதேச அளவில் வீடுகளின் விலை அதிகம் உயா்ந்த முக்கிய நரங்களின் பட்டியலில் மும்பையும் டெல்லியும் முறையே 2 மற்றும் 3-ஆவது இடங்களில் உள்ளன.இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான 'கிங் ப்ராங்க்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2024-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வீடுகளின் விலை அதிகம் உயா்ந்த உலகின் முக்கிய 44 நகரங்களில் மும்பை இரண்டாவது இடத்திலும் டெல்லி 3-வது இடத்திலும் உள்ளனஇந்த தரவரிசையில் பெங்களூரு நகரம் 15-வது இடத்தில் உள்ளது.இது தவிர, இந்தப் பட்டியலில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் 8.9 சதவீத விலை உயா்வுடன் 4-வது இடத்தில் உள்ளது. அதைத் தொடா்ந்து மியாமி , நைரோபி , மேட்ரிட் , லிஸ்பன் , சியோல் , சான் பிரான்சிஸ்கோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. முதலிடத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
