தமிழா தமிழா..நாளை நம் நாடே.. தமிழ் சினிமாவில் தேசபக்தியை தூண்டும் பாடல்கள்!

  ஒன்இந்தியா
தமிழா தமிழா..நாளை நம் நாடே.. தமிழ் சினிமாவில் தேசபக்தியை தூண்டும் பாடல்கள்!

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைக்க உள்ளார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொருவரின் மனதிலும் தேசப்பற்று ஊறியிருக்க வேண்டும், நம் நாடு, நம் மக்கள் என்ற எண்ணம் மேலோக்கி இருக்க வேண்டும் என்பதை மனதில்

மூலக்கதை