சத்யராஜின் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

  ஒன்இந்தியா
சத்யராஜின் மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் \'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்\' சீரிஸின், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. மிக வித்தியாசமான முறையில், மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் \'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்\' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக இந்த சீரிஸ்

மூலக்கதை