ஒரு வார்த்தை சொன்னேன்.. வனிதா பேசுன கெட்ட வார்த்தை இருக்கே யப்பா.. சீக்ரெட் சொன்ன பிரசாந்த் தந்தை

  ஒன்இந்தியா
ஒரு வார்த்தை சொன்னேன்.. வனிதா பேசுன கெட்ட வார்த்தை இருக்கே யப்பா.. சீக்ரெட் சொன்ன பிரசாந்த் தந்தை

சென்னை: டாப் ஸ்டார் பிரசாந்த் இப்போது அந்தகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பல வருடங்கள் கழித்து அவர் ஹீரோவாக களமிறங்கியிருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர். படத்தை அவரது தந்தை தியாகராஜனே இயக்கியிருக்கிறார். இந்தச் சூழலில் படத்தில் நடித்த வனிதா விஜயகுமார் குறித்து தியாகராஜன்

மூலக்கதை