ஜூனியர் என்.டி.ஆர் - ஜான்வி கபூர் கெமிஸ்ட்ரி அள்ளுதே.. தேவாரா பாடலுக்கு செம ரெஸ்பான்ஸ்

  ஒன்இந்தியா
ஜூனியர் என்.டி.ஆர்  ஜான்வி கபூர் கெமிஸ்ட்ரி அள்ளுதே.. தேவாரா பாடலுக்கு செம ரெஸ்பான்ஸ்

ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் இப்போது தேவாரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமாகிறார். ஜான்வியின் முதல் படம் என்பதால் இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழலில் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் ஜான்வியின் அழகை ரசிகர்கள்

மூலக்கதை