அம்மா அழாத அம்மா.. தங்கலான் விழாவில் பெற்ற தாயை தேற்றிய பா.இரஞ்சித்.. எமோஷனல் மொமண்ட்

  ஒன்இந்தியா
அம்மா அழாத அம்மா.. தங்கலான் விழாவில் பெற்ற தாயை தேற்றிய பா.இரஞ்சித்.. எமோஷனல் மொமண்ட்

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில்

மூலக்கதை