யாராவது மயக்கம் போட்டாலும் கண்டுக்கமாட்டேன்.. கருணையே இல்லை.. தங்கலான் பா.இரஞ்சித் ஓபன் டாக்

  ஒன்இந்தியா
யாராவது மயக்கம் போட்டாலும் கண்டுக்கமாட்டேன்.. கருணையே இல்லை.. தங்கலான் பா.இரஞ்சித் ஓபன் டாக்

சென்னை: பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அவர் இப்போது விக்ரமை ஹீரோவாக வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஆகஸ்ட் 15ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கும் சூழலில் நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பா.இரஞ்சித் தன்னை பற்றியும் தங்கலான் பற்றியும் பல விஷயங்களை

மூலக்கதை