10 கிராம் தங்கத்தோட விலை வெறும் 88 ரூபாய் தான்.. டைம் மெஷின் கிடைச்சா நல்லா இருக்குமே..
தங்கம் உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட உலோகம். இந்தியாவில் தங்கம் நமது கலாச்சாரத்தோடும் வாழ்வியலோடும் கலந்திருக்கும் ஒரு பொருள். குழந்தை பிறப்பு, காதுகுத்து, திருமணம், பிறந்தநாள் , பண்டிகை நாட்கள் என தங்கம் வாங்குவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கின்றன. தங்கத்தின் விலை ஏறும் போதெல்லாம் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.தங்கம் கடந்த 1947