மனோகரிக்கு வந்த மிரட்டல்.. நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

  ஒன்இந்தியா
மனோகரிக்கு வந்த மிரட்டல்.. நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைததேன் வந்தாய் சீரியலில், ரூம் பாய் மனோகரிக்கு போன் செய்து என்னுடைய போன் இப்பவே வேண்டும், அதில் தான் பல விஷயம் இருக்கு என்று மிரட்ட, அந்த போனை தேடி, சுடர் ரூமுக்கு செல்கிறாள்

மூலக்கதை