Producer K Rajan: விஜய்யோட அரசியல் அடித்தளம் சிறப்பு.. கே ராஜன் பகிர்ந்த விஷயம்!

  ஒன்இந்தியா
Producer K Rajan: விஜய்யோட அரசியல் அடித்தளம் சிறப்பு.. கே ராஜன் பகிர்ந்த விஷயம்!

சென்னை: நடிகர் விஜய் 40 ஆண்டுகளை கடந்து சினிமாவில் நடித்து வருபவர். சிறுவனாகவே தன்னுடைய அப்பாவும் இயக்குநருமான எஸ்ஏசியின் இயக்கத்தில் நடிக்கத் துவங்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தளபதியாக நடைபோட்டு வருகிறார் விஜய். விஜய்யின் நீண்டநாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. ஆம். அரசியல் கட்சியை விஜய் துவங்கவுள்ளதாக கூறப்பட்டு வந்ததை தற்போது நனவாக்கியுள்ளார். தளபதி 69 படத்துடன்

மூலக்கதை