டிஜிட்டல்மயமாகும் வங்கிச் சேவைகள்.. காணாமல் போகும் வேலைவாய்ப்புகள்

தற்போது வங்கிச் சேவைகள் பெரும்பாலும் டிஜிட்டல்மயமாகிவிட்டன. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல தற்போது கிடையாது. பணம் அனுப்புவது, புதிதாக வங்கியில் கணக்கு தொடங்குவது என பல்வேறு வேலைகளையும் நாம் டிஜிட்டல் முறையிலேயே நடத்தி முடித்துக் கொள்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இந்தியாவின் வங்கி துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. டிஜிட்டல் மாற்றங்கள் வரவேற்க கூடிய வகையில்
மூலக்கதை
