ஒலிம்பிக் ஹாக்கி:காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்தியா

  தினமலர்
ஒலிம்பிக் ஹாக்கி:காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்தியா

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்திய அணி.

மூலக்கதை