ஒலிம்பிக் ஹாக்கி:கடைசி நிமிட கோலால் இந்தியா டிரா
ஒலிம்பிக் தொடரில் இந்தியா, அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான போட்டி டிரா; ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா முன்னிலை பெற்ற நிலையில், கடைசி நிமிடத்தில் கோல் அடித்தது இந்தியா. இந்நிலையில் போட்டி டிரா ஆனது.