உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! இத்தோல்வியின் மூலம் புள்ளிகள் குறைந்து தொடருக்கான தரவரிசையில் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். சீனாவைச் சேர்ந்த Wei Yi முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பிரக்ஞானந்தா 3ம் இடத்தில் உள்ளார்.

#ValaiTamilNews | #GrandChessTour | #Carlsen | #Praggnanandhaa

மூலக்கதை