செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்களின் தடயங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்கு அங்கிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவர வேண்டும் என்பது ராசாவின் நீண்ட காலத் திட்டம்.
தற்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நாசா பெரிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. தற்போது உள்ள நிதியை வைத்து 2040-ஆம் ஆண்டுக்கு முன் செவ்வாயின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டு வர முடியாது என்றும், இத்திட்டத்திற்கு 91,800 கோடி ரூபாய் (11 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வரை செலவழிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தத் தொகையை விடக் குறைந்த செலவில், விரைவாக இத்திட்டத்தைச் செயல்படுத்த, மாறுபட்ட சிந்தனைகளுக்கான (‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ ஐடியா) தேடலை நாசா தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்குள் புதிய திட்டத்திற்கான மாதிரி உருவாக்கப்படும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
