சந்திரனில் மீண்டும் விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம்: பூமிக்கு அனுப்பிய புகைப்படம்.
ஜப்பான் சந்திரனுக்கு அனுப்பிய விண்கலமானது, இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிகரமாகத் தாக்குப்பிடித்து பூமிக்குப் புதிய படங்களை அனுப்பியுள்ளது.
ஆளில்லா விண்கலம், கடந்த ஜனவரி 19 ஆம் திகதி சந்திரனில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன்படி, slim என்னும் விண்கலத்தை அனுப்பியதன் மூலம் ஜப்பான் இந்த சாதனையைப் படைத்த ஐந்தாவது நாடாகியுள்ளது.
சந்திரமண்டல இரவு
ஓர் சந்திர இரவென்பது பூமியின் 14 நாட்களுக்குச் சமமான காலமென்பதுடன் கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அந்த கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காகத்தை வெற்றிகரமாகக் கடந்து விண்கலம் மீண்டும் விழித்தெழுந்து இயங்கத் தொடங்கியது.
அத்துடன், ஜப்பானிய விண்வெளி முகவரகம், இந்த விண்கலம் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிகரமாகக் கடந்த பின்னர் இன்று(28) மீண்டும் விழித்தெழுந்ததுடன் பூமிக்குப் புதிய படங்களை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
