உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் கத்தார் நாட்டில் தலைநகரான தோஹாவில் நடைபெற்றது.

 

இதன் இறுதிப்போட்டியில இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சகநாட்டைச் சேர்ந்த சவுரவ் கோத்தாரியை எதிர்த்து விளையாடினார்.

 

இதில் பங்கஜ்அத்வானி 1000–416 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கஜ் அத்வானி பட்டம் வெல்வது இது 26-வது முறையாகும்.

மூலக்கதை