ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்
ரஜினிகாந்த் நடிப்பில் ஆக. 10ம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளஇதில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன்,யோகிபாபு, வசந்த் ரவி, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. 'ஜெயிலர்' வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிக்கு நேற்று முன் தினம் காசோலை வழங்கினார். இந்நிலையில், பிஎம்டபிள்யூ i7 மற்றும் பிஎம்டபிள்யூ X7 மாடல் காரில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு ரஜினியை கலாநிதி மாறன் கேட்டுக் கொண்டார். இதில் அவர், பிஎம்டபிள்யூ X7 மாடல் காரை தேர்ந்தெடுத்தார். அதை கலாநிதி மாறன், ரஜினிக்கு பரிசாக வழங்கினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
