இந்தியாவில் இருந்து வரும் அழுத்தம்: ரணில் கைது..! வெடிக்க போகும் போராட்டம்! - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. ரணில் விக்ரமசிங்க கைது குறித்து ஏன் இத்தகைய கைது மேற்கொள்ளப்பட்டது என்று இந்தியாவிலிருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மறைமுக அழுத்தம் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக பதிவாகியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட ரணிலின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.அதே சமயம் ரணில் கைது செய்யப்பட்டதற்கு சில தரப்பினர் ஆதரவு தெரிவித்தும் அநுர அரசாங்கத்தை பாராட்டியும் வருகின்றனர்.Concerned about the detention of former Sri Lankan President Ranil Wickramasinghe on what, on the face of it, seem trivial charges. His health issues have already seen him taken to the prison hospital. I call on the government of Sri Lanka -- while fully respecting that this is… pic.twitter.com/ojuEfEu4FG மேலும் ரணில் உடல்நிலை சரிவு ஒரு அரசியல் நாடகம் என்றும், இத்தனை நாள் இல்லாத நோய் தற்போது எங்கிருந்து வந்தது என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
