5 மில்லியன் சுற்றுலா பயணிகளுக்கு இலக்கு: இலங்கைக்கு தேவைப்படுவது சரியான திட்டமிடல்! - லங்காசிறி நியூஸ்
2025ம் ஆண்டு இறுதிக்குள் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இலங்கை சுற்றுலா துறை இந்த ஆண்டு கிட்டத்தட்ட 2.7 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை பொது பண்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ள தகவலில், 2025ம் ஆண்டின் ஜூலை மாத இறுதிக்குள் 1.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த போக்கு நீடித்தால் இந்த ஆண்டு இன்னும் 1.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் மட்டுமே நம்முடைய இலக்கை அடைய மீதமுள்ளவர்கள் என தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்தி, முறையான விளம்பரம் செய்வதன் மூலம் அடுத்த 2 முதல் 3 ஆண்டுக்குள் இலங்கை குறைந்தது 5 மில்லியன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
