இலங்கையில் பொலிஸ் அதிகாரியின் மனைவி கைது! புதையல் வேட்டை தொடர்பான சர்ச்சை - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் புதையல் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரியின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். புதையல் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரியின் மனைவி இலங்கையில் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கணவரான பொலிஸ் அதிகாரி வடமத்திய மாகாணத்தில் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு அவரது மனைவியை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். அதில், தனது மனைவி புதையல் வேட்டைக்கு செல்லவில்லை என்றும், அவர் பூஜைக்காக வந்திருந்தார் என்றும் முறையீட்டதாக பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அதிகாரியின் தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை அதிகாரிகள் தகவல் திரட்டி வருகின்றனர். மேலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் இருந்து முழு அறிக்கை பெற்ற சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
